யுபிஎஸ்சி – தமிழ் விருப்பப்பாடம் – UPSC Tamil Optional Book List

தமிழ் விருப்பபாடத்திற்கு தேவையான புத்தகங்கள். தமிழ் விருப்பப்பாடம் இரண்டு தாள்களை கொண்டது.

தமிழ் விருப்பப்பாடம் – பாடத்திட்டம் (Syllabus) – Click Here  (PDF)

தமிழ் தாள் – I

  1. தமிழ் இலக்கிய வரலாறு – மு வரதராசன்
  2. தமிழ் இலக்கிய வரலாறு – தமிழண்ணல்
  3. வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு – பாக்கியமேரி
  4. தமிழ் மொழி வரலாறு – சு. சக்திவேல்
  5. திறனாய்வு கலை – தி.சு. நடராசன்
  6. நாட்டுப்புற இயல் ஆய்வு – சு சக்திவேல்
  7. திராவிட மொழிகளின் ஒப்பாய்வு – ஜி ஜான் சாமுவேல்
  8. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ தட்சிணாமூர்த்தி
  9. இதழியல் கலை – டாக்டர் மா பா குருசாமி
  10. varalaaru.com – கட்டட கலை ஆய்வு கட்டுரைகள்
  11. இலக்கிய உத்திகள் – நாகு அய்யா கட்டுரைகள்
  12. virtual university Notes – www.tamilvu.org
  13. ஒப்பிலக்கிய கோட்பாடு – க ந கைலாசபதி
  14. சிலப்பதிகார திறனாய்வு – மா போ சிவஞானம்

தமிழ் தாள் 2

  1. மலை அருவி – கி வ. ஜகந்நாதன்
  2. குருபீடம் – ஜெயகாந்தன்
  3. யாருக்கும் வெட்கமில்லை – சோ
  4. அறமும் அரசியலும் – மு வரதராசன்
  5. சித்திரபாவை – அகிலன்
  6. கண்ணன் பாட்டு – சி டி சங்கர நாராயணன்
  7. முத்துபட்டன் கதை – நா வானமாமலை
  8. கும்பகர்ணன் வதைபடலம் – துரை ராசாராம்
  9. கம்பன் காட்டும் கும்பகர்ணன் – புலவர் அருணகிரி
  10. ஏ தாழ்ந்த தமிழகமே – சி என் அண்ணாதுரை
  11. திருவாசகம் (நீத்தல் விண்ணப்பம் பகுதி மட்டும்)- சிவ சிற்றம்பலம்
  12. திருப்பாவை – சி சுப்ரமணியன்
  13. குடும்ப விளக்கு – பாரதிதாசன்
  14. கண்ணன் பாட்டு – பாரதியார்
  15. குறுந்தொகை – சிபி குமரன் (ஆர்வம் வெளியீடு)
  16. திருக்குறள் – மு வரதராசன்
  17. புறநானுறு –  சிபி குமரன் (ஆர்வம் வெளியீடு)

இதில் ஏதேனும்  சந்தேகம் இருப்பின் நமது டெலிகிராம் குழுவில் கேட்கலாம். https://t.me/getintoiasofficial 

About the Author: GetintoIAS Team

GetintoIAS.com helps civil service aspirants, those who are trying hard to get into IAS.
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x